Saturday, July 27, 2024
Homeஇன்றைய ராசி பலன்இன்றைய ராசி பலன்கள்- ஜனவரி 25, 2023 புதன்கிழமை

இன்றைய ராசி பலன்கள்- ஜனவரி 25, 2023 புதன்கிழமை

265 பக்கம் கொண்ட முழு ஜாதக அறிக்கை Pdf வடிவில் பெற -Rs.101/-

மேலும் விரிவான தகவலுக்கு கீழே உள்ள பட்டனை தொடவும்

google news astrosiva

இன்றைய ராசி பலன்கள்- ஜனவரி 25, 2023 புதன்கிழமை

இன்றைய ராசி பலன்கள்

மேஷம்

உங்களின் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் ஒற்றுமையும்  மகிழ்ச்சியும் நிலவும். ஆரோக்கிய பாதிப்புகள் நீங்கும். ஆடம்பர பொருட்கள்  வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். உற்றார் உறவினர்கள் உதவியாக இருப்பார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு பணிச்சுமை குறையும்.

இன்றைய ராசி பலன்கள்

ரிஷபம்

எதிர்பாராத வகையில் திடீர் பணவரவு உண்டாகும். வீட்டில் பெரியவர்களின்  நன்மதிப்பை பெறுவீர்கள். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும். தொழில் வளர்ச்சிக்காக அரசு வழி உதவிகள் கிடைக்கும். கொடுக்கல் வாங்கலில்  கணிசமான லாபம் உண்டாகும். சேமிப்பு உயரும்.

இன்றைய ராசி பலன்கள்

மிதுனம்

உற்றார் உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும்.  புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் சற்று கவனமுடன் இருப்பது நல்லது.  வெளியூர் பயணங்களால் வீண் விரயங்கள் ஏற்படலாம். பெரிய மனிதர்களின்  ஆதரவுடன் உத்தியோக ரீதியான பிரச்சினைகள் தீரும்.

இன்றைய ராசி பலன்கள்

கடகம்

பிள்ளைகளால் மன உளைச்சல் ஏற்படலாம். குடும்பத்தில் நிம்மதியற்ற சூழ்நிலை  உண்டாகும். உழைப்பிற்கேற்ற பலன் கிடைப்பதில் காலதாமதமாகும். உங்கள்  ராசிக்கு பகல் 2.29 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் நிதானம் தேவை.  மதியத்திற்கு பின் பிரச்சினைகள் குறையும்.

இன்றைய ராசி பலன்கள்

சிம்மம்

குடும்பத்தில் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படலாம். உங்கள் ராசிக்கு  பகல் 2.29 மணிக்கு மேல் சந்திராஷ்டமம் இருப்பதால் சுபகாரிய முயற்சிகளில்  தடை உண்டாகும். பெரிய தொகையை பிறரை நம்பி கடன் வாங்குவதோ  கொடுப்பதோ தவிர்ப்பது உத்தமம். பயணங்களில் கவனம் தேவை.

இன்றைய ராசி பலன்கள்

கன்னி

உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். திருமண சுபமுயற்சிகளில் இருந்த  பிரச்சினைகள் நீங்கும். வீட்டில் பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள்.  பொன் பொருள் வாங்கும் யோகம் உண்டு. நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு  சந்தோஷத்தை தரும். கடன் பிரச்சினைகள் குறையும்.

இன்றைய ராசி பலன்கள்

துலாம்

குடும்பத்தில் திடீர் செலவுகள் உண்டாகும். உடன்பிறந்தவர்களால் மனசங்கடங்கள்  ஏற்படலாம். ஆடம்பர செலவுகளை குறைப்பது நல்லது. தொழில் வளர்ச்சிக்காக  எதிர்பார்த்திருந்த வங்கி கடன் கிடைக்கும். வேலையில் உடனிருப்பவர்களால்  அனுகூலம் கிட்டும். தெய்வ வழிபாடு செய்வது நல்லது.

இன்றைய ராசி பலன்கள்

விருச்சிகம்

வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் மனகசப்பு உண்டாகலாம். குடும்பத்தில்  தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். எந்த காரியத்தையும் சிந்தித்து  செயல்பட்டால் வெற்றி பெறலாம். தொழில் வியாபார ரீதியாக எடுக்கும்  முயற்சிகளுக்கு வேலையாட்களின் உதவியும் ஒத்துழைப்பும் கிடைக்கும்.

இன்றைய ராசி பலன்கள்

தனுசு

எந்த ஒரு காரியத்தையும் துணிச்சலோடு செய்து அதில் வெற்றியும் காண்பீர்கள்.  குடும்பத்தில் பிள்ளைகளால் பெருமை சேரும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் உழைப்பிற்கேற்ற ஊதிய உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும்.  புதிய பொருட்கள் வாங்கும் எண்ணம் நிறைவேறும்.

இன்றைய ராசி பலன்கள்

மகரம்

பிள்ளைகள் வழியில் சுபவிரயங்கள் ஏற்படலாம். குடும்பத்தினரை அனுசரித்து  செல்வது நல்லது. தொழில் வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகளில் சிந்தித்து  செயல்பட்டால் நற்பலன்கள் உண்டாகும். சுபகாரியங்கள் கைகூடும். உத்தியோக  ரீதயான பயணங்களை யோசித்து ஏற்றுக்கொள்வது நல்லது.

இன்றைய ராசி பலன்கள்

கும்பம்

இல்லத்தில் மனமகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். புதிய பொருட்கள்  வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம்  ஏற்படும். வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஒத்துழைப்போடு லாபம் அடைவீர்கள்.  உத்தியோகஸ்தர்களுக்கு வருமானம் பெருகும்.

இன்றைய ராசி பலன்கள்

மீனம்

உங்களுக்கு எதிர்பாராத செலவுகளால் கையிருப்பு குறையும். புதிய முயற்சிகளில்  அவசரம் காட்டாமல் யோசித்து செயல்படுவது நல்லது. குடும்பத்தில் உள்ளவர்கள்  ஆதரவாக இருப்பார்கள். வேலையில் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வதன்  மூலம் அனுகூலங்கள் உண்டாகும்.

ASTROSIVA Whatsapp சேனலில் இணைய

வாட்ஸ் ஆப் சேனல் மூலமாக இணையும் போது உங்களது தொலைபேசி எண் யாருக்கும் தெரியாது .

265 பக்கம் கொண்ட முழு ஜாதக அறிக்கை Pdf வடிவில் பெற -Rs.101/-

மேலும் விரிவான தகவலுக்கு கீழே உள்ள பட்டனை தொடவும்

RELATED ARTICLES

கட்டுரை வகைகள்

இன்றைய ராசி பலன்538அடிப்படை ஜோதிடம்185இன்றைய பஞ்சாங்கம்165ஜோதிட குறிப்புகள்161ஜோதிட தொடர்104ஆன்மிக தகவல்100குரு பெயர்ச்சி பலன்கள்64அம்மன் ஆலயங்கள்62108 திவ்ய தேசம்53பரிகாரங்கள்37நட்சத்திர ரகசியங்கள்35சக்தி தரும் மந்திரங்கள்28சனி பெயர்ச்சி பலன்கள்26அற்புத ஆலயங்கள்22சிவன் ஆலயங்கள்20கோவில் ரகசியங்கள்20ராசிபலன்19மலையாள மாந்திரீக மந்திரங்கள்19தசா புத்தி பலன்கள்19தோஷங்களும்-பரிகாரமும்18ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2020-202213ராகு கேது பெயர்ச்சி பலன்கள்-2023-202513சனி பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்13சோபகிருது வருட பலன்கள்13ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2022-202313வாக்கிய சனி பெயர்ச்சி பலன்கள் -2023-202613குரோதி வருட பலன்கள் 202413சுபகிருது வருட பலன்கள்13புத்தாண்டு பலன்கள்-202213பிலவ வருட புத்தாண்டு பலன்கள்12ஆங்கில புத்தாண்டு பலன்கள்-202312ஆங்கில புத்தாண்டு பலன்கள்-202412நவராத்திரி பூஜை10பெருமாள் ஆலயங்கள்8Gem Stone8திருமண பொருத்தம்7கருட புராணம்7தேவாரத் திருத்தலங்கள்7முருகன் ஆலயங்கள்6தை மாதம்5சித்தர்கள்5ஜோதிட கருத்து கணிப்பு3அட்சய திருதியை3தினம் ஒரு திருவாசகம்3Navagraha temples2ஆவணி மாத ராசி பலன்கள்2புரட்டாசி மாத ராசி பலன்கள்2மார்கழி மாத ராசி பலன்கள்-20232வாஸ்து மர்மங்கள்2பங்குனி மாத ராசி பலன்கள் -20241மே மாத ராசிபலன்கள் -20241ஜூலை மாத ராசி பலன்கள்- 2021ஜூலை மாத ராசி பலன்கள்-20241ஏப்ரல் மாத ராசிபலன்கள்-20241மார்ச் மாத ராசி பலன் 20241ஜோதிட மென்பொருள்1ஆலயங்கள்1horoscope1ஐப்பசி மாத ராசி பலன்கள்-20231பங்குனி மாத ராசி பலன்கள்1மாசி மாத பலன்கள்1தை மாத பலன்கள்1

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular