Friday, September 29, 2023
Homeஇன்றைய ராசி பலன்இன்றைய ராசி பலன்- பிப்ரவரி 03, 2023 வெள்ளிக்கிழமை

இன்றைய ராசி பலன்- பிப்ரவரி 03, 2023 வெள்ளிக்கிழமை

ASTRO SIVA

google news astrosiva

இன்றைய ராசி பலன்- பிப்ரவரி 03, 2023 வெள்ளிக்கிழமை

இன்றைய ராசி பலன்கள்

மேஷம்

நீங்கள் எடுக்கும் காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். வியாபாரத்தில்  இருந்த பொருளாதார ரீதியான நெருக்கடிகள் குறையும். நண்பர்கள் மூலம் அனுகூலம்உண்டாகும். வழக்கு போன்ற விஷயங்களில் சாதகமான பலன்கள் அடைவீர்கள்.  எதிர்பாராத உதவிகள் கிடைக்கும்.

இன்றைய ராசி பலன்கள்

ரிஷபம்

பணவரவு சுமாராக இருக்கும். உறவினர்களுடன் வீண் மனஸ்தாபங்கள்  ஏற்படக்கூடும். அலுவலகத்தில் தேவையற்ற பிரச்சனையால் மன உளைச்சல்  உண்டாகலாம். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். எதிர்பார்த்த  உதவிகள் கிடைக்கும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும்.

இன்றைய ராசி பலன்கள்

மிதுனம்

நீங்கள் தொட்ட காரியம் அனைத்திலும் வெற்றி கிட்டும். உத்தியோகத்தில் சக  ஊழியர்களுடன் ஒற்றுமை கூடும். பணம் கொடுக்கல் வாங்கல் லாபகரமாக  இருக்கும். சுபகாரிய முயற்சிகள் அனைத்தும் அனுகூலமான பலன்களை தரும்.  வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள்.

இன்றைய ராசி பலன்கள்

கடகம்

குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சினைகள் ஏற்படலாம். எளிதில் முடிய வேண்டிய வேலைகள் காலதாமதமாக முடியும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலப் பலன்  கிட்டும். சிக்கனமாக நடந்து கொள்வதன் மூலம் பணப்பிரச்சினை விலகும்.  உத்தியோகஸ்தர்களுக்கு பணிச்சுமை குறையும்.

இன்றைய ராசி பலன்கள்

சிம்மம்

குடும்பத்தில் சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி கூடும். பிள்ளைகளின்  படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் இருந்த பிரச்சினைகள்  தீரும்வியாபாரத்தில் வெளியூர் பயணங்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். வருமானம் பெருகுவதற்கான வாய்ப்புகள் கிட்டும்.

இன்றைய ராசி பலன் -indraya Rasi palan

இன்றைய ராசி பலன்கள்

கன்னி

உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். அரசு மூலம் எதிர்பார்த்த உதவிகள்  கிடைக்கும். ஆடம்பர பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் சக  தொழிலாளர்களால் அனுகூலம் கிட்டும். கடன் பிரச்சினை குறையும். தொழில்  ரீதியாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும்.

இன்றைய ராசி பலன்கள்

துலாம்

உற்றார் உறவினர்கள் மூலம் சுபசெய்திகள் வந்து சேரும். பிள்ளைகளின் உடல்  ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை. வீட்டு தேவைகள் பூர்த்தியாகும்.  தொழில் ரீதியான வெளியூர் பயணங்களால் அலைச்சல் ஏற்படலாம். சிக்கனமாக  செயல்படுவதன் மூலம் பணப்பிரச்சினை நீங்கும்.

இன்றைய ராசி பலன்கள்

விருச்சிகம்

எந்த செயலிலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். மருத்துவ செலவுகள் செய்ய  நேரிடும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மற்றவர்களின் வீண் பேச்சுக்குஆளாவீர்கள். அறிமுகம் இல்லாதவர்களிடம் அதிகம் பேசாமல் இருப்பது நல்லது.  புதிய முயற்சிகளை தவிர்ப்பது உத்தமம்.

இன்றைய ராசி பலன்கள்

தனுசு

உங்களுக்கு பணவரவு தாராளமாக இருக்கும். உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி  தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். வீட்டு தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். குடும்பத்தினருடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும்.  தொழிலில் சிறுசிறு மாறுதல்கள் செய்து லாபத்தை அடைய முடியும்.

இன்றைய ராசி பலன்கள்

மகரம்

குடும்பத்தில் ஒற்றுமையான சூழ்நிலை உருவாகும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக  இருக்கும்.  உத்தியோகத்தில் புதிய பதவிகள் தேடி வரும். நண்பர்கள் மூலம்  எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் நல்ல  முன்னேற்றம் ஏற்படும். வருமானம் இரட்டிப்பாகும்.

இன்றைய ராசி பலன்கள்

கும்பம்

தொழிலில் புதிய வாய்ப்புகள் கிடைப்பதில் சில இடையூறுகள் ஏற்படலாம்.  உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலையில் மேலதிகாரிகளால் நெருக்கடிகள்  உண்டாகும். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் விலகும். பணபற்றாக்குறை நீங்கும்.வருமானம் திருப்திகரமாக இருக்கும்.

இன்றைய ராசி பலன்கள்

மீனம்

எதிர்பார்த்த உதவிகள் கடைசி நேரத்தில் கைக்கு கிடைக்காமல் போகும். உத்தியோக ரீதியான பயணங்களால் அலைச்சலும், ஆரோக்கிய பாதிப்புகளும் ஏற்படும்.  தொழிலில் புதிய யுக்திகளை பயன்படுத்தி முன்னேற்றம் அடையலாம். சுபகாரிய  பேச்சுவார்த்தைகள் நற்பலனை தரும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular