- Advertisement -
அஸ்வினி நட்சத்திரம்
பிறந்த நட்சத்திரம் | அஸ்வினி |
செல்வம் சேர பண பிரச்சினை அகல வணங்க வேண்டிய சித்தர் | போகர் -பழனி மலை சந்நிதி |
இறையருள் பெற வணங்க வேண்டிய சித்தர் | இடைக்காடர்-திருவண்ணாமலை |
எதிர்பாரத வருமானம் ,பங்கு சந்தை ,லாட்டரி போன்றவற்றில் வெற்றி பெற வணங்க வேண்டிய சித்தர் | கமல முனி-திருவாரூர் ஸ்தலம் |
வருமானம் பெருக வணங்க வேண்டிய சித்தர் | மச்சமுனி-திருபரங்குன்றம்-மதுரை |
தொழில் விருத்தி ,உடல் நலம் முன்னேற்றம் அடைய வணங்க வேண்டிய சித்தர் | கருவூரார்-கரூர் ஸ்தலம் |
வணங்க கூடாத சித்தர் | சிவ வாக்கியர்-கும்பகோணம், தெக்ஷிணாமூர்த்தி -பள்ளித்தென்னல் (பாண்டிச்சேரி), பாம்பாட்டி -சங்கரன் கோவில் |
பரணி நட்சத்திரம்
பிறந்த நட்சத்திரம் | பரணி |
செல்வம் சேர பண பிரச்சினை அகல வணங்க வேண்டிய சித்தர் | உரோமரிஷி-கைலாயம் |
இறையருள் பெற வணங்க வேண்டிய சித்தர் | தன்வந்திரி-வைத்தீஸ்வரன் கோவில் |
எதிர்பாரத வருமானம் ,பங்கு சந்தை ,லாட்டரி போன்றவற்றில் வெற்றி பெற வணங்க வேண்டிய சித்தர் | அகஸ்தியர்-திருவனந்தபுரம் |
வருமானம் பெருக வணங்க வேண்டிய சித்தர் | பாம்பாட்டி-சங்கரன் கோவில் |
தொழில் விருத்தி ,உடல் நலம் முன்னேற்றம் அடைய வணங்க வேண்டிய சித்தர் | கருவூரார்-கரூர் ஸ்தலம் புண்ணாக்கீசர்-நண்ணாசேர் |
வணங்க கூடாத சித்தர் | ஆண்டாள்-ஸ்ரீவில்லிபுத்தூர்,திருமூலர்-சிதம்பரம், இடைக்காடர்-திருவண்ணாமலை |
கிருத்திகை நட்சத்திரம்
பிறந்த நட்சத்திரம் | கிருத்திகை |
செல்வம் சேர பண பிரச்சினை அகல வணங்க வேண்டிய சித்தர் | மச்சமுனி-திருபரங்குன்றம்-மதுரை |
இறையருள் பெற வணங்க வேண்டிய சித்தர் | கமல முனி-திருவாரூர் ஸ்தலம் |
எதிர்பாரத வருமானம் ,பங்கு சந்தை ,லாட்டரி போன்றவற்றில் வெற்றி பெற வணங்க வேண்டிய சித்தர் | சிவ வாக்கியர்-கும்பகோணம் |
வருமானம் பெருக வணங்க வேண்டிய சித்தர் | இடைக்காடர்-திருவண்ணாமலை |
தொழில் விருத்தி ,உடல் நலம் முன்னேற்றம் அடைய வணங்க வேண்டிய சித்தர் | புலிப்பாணி-வைகாவூர் |
வணங்க கூடாத சித்தர் | தன்வந்திரி-வைத்தீஸ்வரன் கோவில், காக புஜண்டர்-உறையூர், கொளபாலர்-சமாதியில்லை |
குறிப்பு : கர்ம நட்சத்திரம் எனும் 10 வது நட்சத்திர ஜீவ சமாதி, 22 எனும் வைநாஷிகம், அல்லது 5 எனும் காரிய நாசம், போன்ற ஜீவ சமாதிகள் வழிபாடு செய்வதை தவிர்ப்பதும் நன்றே…
- Advertisement -
சார்… சித்தர்கள் எல்லாரும் நன்மை செய்பவர்கள் தானே…. அவர்களில் வணங்கூடாத சித்தர்கள் இருக்கிறார்களா என்ன?
ஆம்,நமது கர்மா நட்சத்திர சித்தரை வணங்கும் போது நாம் செய்யும் தீய செயலுக்கான பலன் உடனே கிடைக்கும்.ஆகையால் அவர்களை வழிபடும் போது மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.