Friday, September 29, 2023
Homeஆவணி மாத ராசி பலன்கள்ஆவணி மாதம் 2023 முகூர்த்த தேதிகள் மற்றும் விசேஷ நாட்கள்

ஆவணி மாதம் 2023 முகூர்த்த தேதிகள் மற்றும் விசேஷ நாட்கள்

ASTRO SIVA

google news astrosiva

ஆவணி மாதம் -திருமணம் செய்ய உகந்த நாள்

ஆவணி மாதம்

ஆவணி மாதம் – சாந்தி முகூர்த்தம் வைக்க உகந்த நாள்

ஆவணி மாதம்

ஆவணி மாதம் வாஸ்து நாள்

ஆவணி மாதம் 06ம் தேதி (23-08-2023) அன்று புதன் கிழமை

வாஸ்து நேரம் -03:28 மாலை முதல் 04:04 மாலை வரை

ஆவணி மாத முக்கிய விஷேஷ நாட்கள்

  • ஆவணி -2(19.08.2023)- சனி -ஸ்வர்ண கெளரி விரதம்
  • ஆவணி -4(21.08.2023)-திங்கள் -நாக பஞ்சமி ,கருட பஞ்சமி ,இன்று நாக பூஜை செய்யவும் ,கருட பகவானுக்கு நெய் விளக்கு ஏற்றவும்.நாக தோஷம் விலகும்.
  • ஆவணி -07(24.08.2023) -வியாழன் -ஆவணி முழக்கம் ,இன்று பங்காளிகள் ஒன்று சேர்ந்து முன்னோர்களை வழிபடவும்.குலதெய்வ பூஜை செய்ய உகந்த நாளாகும்.
  • ஆவணி -08-(25.08.2023)-வெள்ளி -வரலஷ்மி விரதம் ,இன்று வரலக்ஷ்மி துளசி பூஜை செய்யவும்.
  • ஆவணி -12(29.08.2023)-செவ்வாய் -ஸ்ரீ ஹயக்ரீவர் ஜெயந்தி ,ஓணம்,ருக் உபாகர்மா
  • ஆவணி -13(30.08.2023)-புதன் -ஆவணி அவிட்டம்
  • ஆவணி -16(02.09.2023)-சனி திருக்கணிதபடியும் ஆவணி 17(03.09.2023)ஞாயிறு வாக்கியபடியும் மஹா சங்கடஹர சதுர்த்தி,இன்று மாலை விநாயகருக்கு அபிஷேகம் செய்து வழிபட சகல தடைகளும் விலகும்.
  • ஆவணி -20(06.09.2023)-புதன்-கோகுலாஷ்டமி மற்றும் ஸ்ரீ வைகானச ஸ்ரீ ஜெயந்தி
  • ஆவணி -21(07.09.2023)-வியாழன் -ஸ்ரீ பாஞ்சராத்ர முனித்ரய ஸ்ரீ ஜெயந்தி ,ஸ்ரீ சனி ஜெயந்தி,இன்று சனி பகவானுக்கு கருப்பு வஸ்திரம் அணிவித்து ,கருங்குவளை மலர்களால் அர்ச்சனை செய்து 8 நல்லெண்ணெய் வைக்க சனி தோஷம் விலகும்.
  • ஆவணி -30(16.09.2023)-சனி – சாம உபாகர்மா
  • ஆவணி -31(17.09.2023)-ஞாயிறு – செவ்வாய் ஜெயந்தி,இன்று செவ்வாய் பகவானுக்கு சிவப்பு வஸ்திரம் அணிவித்து செவ்வரளி மலர்களால் அர்ச்சனை செய்து 9 நெய் விளக்குகள் வைக்க செவ்வாய் தோஷம் விலகும்.
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular