Saturday, July 27, 2024
Homeஅடிப்படை ஜோதிடம்அடிப்படை ஜோதிடம்-பகுதி-41- புனர்பூசம் நட்சத்திரம்

அடிப்படை ஜோதிடம்-பகுதி-41- புனர்பூசம் நட்சத்திரம்

265 பக்கம் கொண்ட முழு ஜாதக அறிக்கை Pdf வடிவில் பெற -Rs.101/-

மேலும் விரிவான தகவலுக்கு கீழே உள்ள பட்டனை தொடவும்

google news astrosiva

நட்சத்திர சிறப்பம்சங்கள்-புனர்பூசம்  

  • புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் நியாயவாதி களாக இருப்பார்கள். 
  • இசையில் விருப்பம் உடையவர்கள். 
  • நல்ல குணம் கொண்டவர்கள்.
  • சிலர் போதைப் பொருட்களுக்கு அடிமை ஆவார்கள்.
  • பலரும் மிக அமைதியான வாழ்க்கை நடத்துபவர்கள்.
  • சிலர் பெண் மோகம் கொண்டவர்களாக இருப்பார்கள்
  • மிகப்பெரிய திட்டங்களை தீட்ட கூடியவர்கள்
  • பலருக்கும் வழிகாட்டியாக இருப்பவர்கள்
  • அதிகமாக உணர்ச்சிவசப்படுபவர்கள்
  • தன்னம்பிக்கை உள்ளவர்கள் பிறரை உறுதியாக நம்பக் கூடியவர்கள் ஆனால் பார்ப்பதற்கு மிக எளிய தோற்றத்தில் இருப்பார்கள்
  • K, H ஆகிய ஆங்கில எழுத்துக்களில் தொடங்கும் வண்ணம் பெயர் அமைக்க வேண்டும்
யோனி-மார்ஜா(எலி) 
கணம்-தேவ கணம் 
நாடி-ஆதிநாடி 
நட்சத்திர அதிபதி-அதிதி
நட்சத்திர கிரகம்-குருபகவான் 
 
புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் நோயால் பாதிக்கப்பட்டால் அது குணமாக ஏழு நாட்கள் ஆகும் “அதிதி கோ ரித்தி” எனும் மந்திரத்தை கூற நோய் குணமாகும். பித்தளை தானம் அளிப்பது நன்று. கருவேல மரத்தை வழிபட வேண்டும். இந்த நட்சத்திரத்தின் கிரகம் குருபகவான் பிறக்கும்போது ஜாதகத்தில் குரு லக்னத்தில் இருந்தால் ஜாதகர் மகிழ்வுடன் வாழ்வார்கள்.
 
  •  குரு 6 அல்லது 8ல் இருந்தால் காலில் அடிபடும் சிலருக்கு வயிற்றுப் போக்கு உண்டாகும்
  • சந்திரனுடன் குரு இருந்தால் ராஜயோகம் உண்டு. மிக மகிழ்வுடன் வாழ்வார்கள்
  • சந்திரனுடன் சேர்ந்து குரு உச்சமாக இருந்தால் அரசனைப் போல் வாழ்வார்கள்
  • செவ்வாயுடன் குரு லக்னத்தில் இருந்தால் பலசாலிகளாக இருப்பார்கள்
  • குரு சனியுடன் சேர்ந்து 4ல் இருந்தால் பிறந்த வீட்டு உறவு நன்றாக இருக்காது
  • ராகுவுடன் குரு 8 அல்லது 12ல் இருந்தால் குரு சண்டாள யோகம் ஏற்படும் பல காரியங்கள் தடைபடும்
  • கேதுவுடன் குரு 5-ல் இருந்தால் குழந்தை பிறப்பதில் சிக்கல் ஏற்படும் பலருக்கு  வாரிசு இருக்காது
புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் செல்லவேண்டிய ஆலயம் 

ASTROSIVA Whatsapp சேனலில் இணைய

வாட்ஸ் ஆப் சேனல் மூலமாக இணையும் போது உங்களது தொலைபேசி எண் யாருக்கும் தெரியாது .

265 பக்கம் கொண்ட முழு ஜாதக அறிக்கை Pdf வடிவில் பெற -Rs.101/-

மேலும் விரிவான தகவலுக்கு கீழே உள்ள பட்டனை தொடவும்

RELATED ARTICLES

கட்டுரை வகைகள்

இன்றைய ராசி பலன்538அடிப்படை ஜோதிடம்185இன்றைய பஞ்சாங்கம்165ஜோதிட குறிப்புகள்161ஜோதிட தொடர்104ஆன்மிக தகவல்100குரு பெயர்ச்சி பலன்கள்64அம்மன் ஆலயங்கள்62108 திவ்ய தேசம்53பரிகாரங்கள்37நட்சத்திர ரகசியங்கள்35சக்தி தரும் மந்திரங்கள்28சனி பெயர்ச்சி பலன்கள்26அற்புத ஆலயங்கள்22சிவன் ஆலயங்கள்20கோவில் ரகசியங்கள்20ராசிபலன்19மலையாள மாந்திரீக மந்திரங்கள்19தசா புத்தி பலன்கள்19தோஷங்களும்-பரிகாரமும்18ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2020-202213ராகு கேது பெயர்ச்சி பலன்கள்-2023-202513சனி பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்13சோபகிருது வருட பலன்கள்13ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2022-202313வாக்கிய சனி பெயர்ச்சி பலன்கள் -2023-202613குரோதி வருட பலன்கள் 202413சுபகிருது வருட பலன்கள்13புத்தாண்டு பலன்கள்-202213பிலவ வருட புத்தாண்டு பலன்கள்12ஆங்கில புத்தாண்டு பலன்கள்-202312ஆங்கில புத்தாண்டு பலன்கள்-202412நவராத்திரி பூஜை10பெருமாள் ஆலயங்கள்8Gem Stone8திருமண பொருத்தம்7கருட புராணம்7தேவாரத் திருத்தலங்கள்7முருகன் ஆலயங்கள்6தை மாதம்5சித்தர்கள்5ஜோதிட கருத்து கணிப்பு3அட்சய திருதியை3தினம் ஒரு திருவாசகம்3Navagraha temples2ஆவணி மாத ராசி பலன்கள்2புரட்டாசி மாத ராசி பலன்கள்2மார்கழி மாத ராசி பலன்கள்-20232வாஸ்து மர்மங்கள்2பங்குனி மாத ராசி பலன்கள் -20241மே மாத ராசிபலன்கள் -20241ஜூலை மாத ராசி பலன்கள்- 2021ஜூலை மாத ராசி பலன்கள்-20241ஏப்ரல் மாத ராசிபலன்கள்-20241மார்ச் மாத ராசி பலன் 20241ஜோதிட மென்பொருள்1ஆலயங்கள்1horoscope1ஐப்பசி மாத ராசி பலன்கள்-20231பங்குனி மாத ராசி பலன்கள்1மாசி மாத பலன்கள்1தை மாத பலன்கள்1

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular