Thursday, April 25, 2024
Homeஜோதிட தொடர்27 நட்சத்திரகாரர்கள் வழிபட வேண்டிய பைரவர் ஆலயங்கள் 

27 நட்சத்திரகாரர்கள் வழிபட வேண்டிய பைரவர் ஆலயங்கள் 

பராசரஹோரை படி கணிக்கப்பட்ட 265 பக்க ஜாதக அறிக்கை -Rs.101/-

மேலும் விரிவான தகவலுக்கு கீழே உள்ள பட்டனை தொடவும்

google news astrosiva

27 நட்சத்திரகாரர்கள் வழிபட வேண்டிய பைரவர் ஆலயங்கள் 

பிறந்த நட்சத்திரம்வணங்கவேண்டிய பைரவர் /இருக்கும் இடம்
அசுபதிபேரூர் ஞானபைரவர்(கோயம்புத்தூர் அருகில்)
பரணிபெரிச்சி கோவில் நவபாஷாணபைரவர்(காரைக்குடி அருகில்)
கார்த்திகைஅண்ணாமலை ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர்
ரோகிணிதிருக்கண்டியூர் வடுகபைரவர்(அட்டவீரட்டானங்களில் ஒரு வீரட்டானம் இது)
மிருகசீரிடம்க்ஷேத்திரபாலபுரம்(கும்பகோணம் டூ மாயவரம்/மயிலாடுதுறை)
திருவாதிரைதிருவண்டார்கோவில்(பாண்டிச்சேரி)
புனர்பூசம்சாதுசுவாமிகள் மடாலயம்,விஜயபைரவர்,பழனி ரோப்கார் மையம் எதிரே.
பூசம்ஸ்ரீவாஞ்சியம் யோகபைரவர்
ஆயில்யம் காளஹஸ்தி பாதாளபைரவர்
மகம்வேலூர் ஜலகண்டேஸ்வரர் ஆலய பைரவர்
பூரம்பட்டீஸ்வர பைரவர்
உத்திரம்சேரன்மஹாதேவி அம்மநாதர்+ஆவுடையம்மன்கோவில் ஜடாமண்டலபைரவர்
அஸ்தம்திருப்பத்தூர் யோகபைரவர்
சித்திரைதர்மபுரி கோட்டை கல்யாணகாமாட்சி அம்பிகை உடனுறை அருள்நிறை மல்லிகார்ஜீன சுவாமி கோவிலில் அமைந்திருக்கும் பைரவர்
சுவாதிபொற்பனைக்கோட்டை(திருவரங்குளம்) பைரவர்,புதுக்கோட்டை அருகே
விசாகம்திருமயம் கோட்டை பைரவர்
அனுஷம்ஆடுதுறை ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷணபைரவர்
கேட்டைசூரக்குடி கதாயுதபைரவர்(காரைக்குடி அருகே பள்ளத்தூர்)
மூலம் சீர்காழி சட்டநாத ஆகாசபைரவர்
பூராடம்அவிநாசி காலபைரவர்
உத்திராடம்கரூர் பசுபதீஸ்வரர் கோவில் பைரவர்
திருவோணம்வைரவன்பட்டி மார்த்தாண்டபைரவர்
அவிட்டம்சீர்காழி அஷ்டபைரவர்
சதயம்சங்கரன்கோவில் சர்ப்ப பைரவர்
பூரட்டாதி (திருச்செங்கோடு)கொக்கராயன்பேட்டை ஸ்ரீபிரம்மலிங்கேஸ்வரர் திருக்கோவிலில் அமைந்திருக்கும் பைரவர்
உத்திரட்டாதி (கும்பகோணம்)சேங்கனூர் வெண்கல ஓசை உடைய பைரவர்
ரேவதிதாத்தையங்கார்பேட்டை ஸ்ரீகாசிவிஸ்வநாதர் ஆலய பஞ்சமுகபைரவர்

 12 ராசிகளில் சனி பகவான் இருப்பதால் உண்டாகக்கூடிய பொதுப்பலன்கள்

கால பைரவர் மந்திரம்

சிவபகவானின் அவதாரங்களில் பைரவர் அவதாரமும் ஒன்று சனிபகவானின் குரு பைரவர் மூர்த்தியாகும். ஸ்ரீ பைரவர் அவதாரமும் 64 வகைகள் உண்டு பைரவரின் திருவுருத்தில் பண்ணிரண்டு இராசிகளும் அடக்கம்.

தலையில் மேஷஇராசியும், வாய் ரிஷப இராசியும், கைகளில் மிதுன இராசியும், மார்பில் கடக இராசியும், வயற்றில் சிம்மம் இராசியும், இடையில் கன்னி இராசியும், புட்டத்தில் துலாம் இராசியும், பிறப்பு உறுப்பில் விருச்சிக இராசியும், தொடையில் தனுசு இராசியும், முனங்களில் மகர இராசியும், காலில் கீழ்பகுதி கும்ப இராசியும், காலின் அடியில் மீன இராசியும் அமைந்துள்ளன.

ஸ்ரீ நவ பைரவர் மூர்த்தியின் பெயர்கள்:

  1. அசிதாங்க பைரவர்.
  2. ருரு பைரவர்.
  3. சண்டை பைரவர்.
  4. குரோதன பைரவர்.
  5. உன்மத்த பைரவர்.
  6. கபாலபைரவர்.
  7. பிஷ்ண பைரவர்.
  8. சம்ஹார பைரவர்.
  9. சொர்ணாகர்ஷண பைரவர்.

ஆகிய பைரவ மூர்த்திகள். ஒவ்வொரு மாதமும் தேய்பிறையில் வரும் அஷ்டமி திதியில் மாலையில் சூரியபகவான் மறைவு நேரத்தில் பைரவர் தரிசனம் செய்து வழிபடவும்.

சிவந்த ஜடையும் பரிசுத்தமான உடலும் சிவந்த தேஜஸும் சூலம் கபாலம் உடுக்கை முதலியவற்றை தரித்து உலகத்தை ரக்ஷிப்பவரும் நிர்வாணமாகவும் நாயினை வாஹனமாகவும் கொண்டு முக்கண்ணனாக ஆனந்த வடிவினனாக பூத பிரேதநாதனாக க்ஷேத்திரங்கள் க்ஷிப்பவராக உள்ள பைரவரை நமஸ்கரிக்கிறேன்.

12ராசிகளுக்கும்27 நட்சத்திரங்களுக்கும் உரிய பரிகார ஸ்தலங்கள்

27 நட்சத்திரகாரர்கள் வழிபட வேண்டிய பைரவர் ஆலயங்கள் 

பைரவர்மூலமந்தரம் ;
ஓம் ஹ்ரீம் வம் வடுகாய அபதுத்தாரனாய
குரு குரு வடுகாய ஹ்ரீம்||
ஓம் ஹ்ராம், ஹ்ரீம், ஹ்ரூம்: ஹ்ரைம்
ஹ்ரெளம், க்ஷம், க்ஷேத்ரபாலாய நம:

பைரவர் காயத்ரீ;
சுவாந த்வஜாய வித்மஹே சூலஹஸ்தாய தீமஹி
தந்நோ பைரவ: ப்ரசோதயாத்||

ஒம் தீக்ஷ்ணதம்ஷ்ட்ராய வித்மஹே க்ஷேத்ரபாலாய தீமஹி
தந்நோ பைரவ: ப்ரசோதயாத்||

நிசாசராய வித்மஹே சுவைஹய தீமஹி
தந்நோ பைரவ: ப்ரசோதயாத்||

பைரவர்க்கு தேய்பிறைஅஷ்டமி விரதம் சிறந்து ஓவ்வொரு அஷட்மிக்கும் ஓவ்வொரு பெயர் உண்டு .

அஷ்டமியை பஞ்சங்கம் இல்லாமல் கண்டறியும் முறை பெளர்ணமி மற்றும் அமாவசை திதி அடுத்து 8 வது திதி ஆகும்.

தேய்பிறை அஷ்டமி என்பது பெளர்ணமி கழித்து 8வது நாள் தேய்பிறை அஷ்டமி.
தேய்பிறை அஷ்டமியை தொடங்குபவர்கள் மார்கழி மாதத்தில் இருந்து ஆரம்பிக்கவேண்டும்

ஏனெனில் மார்கழி மாதம் வானுலகில் பிரம்ம மூக்ஷர்த்த காலம் .

ஓதிமலைமுருகன் கோவில் – ஐந்து முகங்களும் எட்டு கரங்களும் கொண்ட அற்புத முருகர்

வ.எண்தமிழ் மாதம் /அஷ்டமிஅஷ்டமியின் சிறப்பு பெயர்
1மார்கழி தேய்பிறை அஷ்டமிசங்கராஷ்டமி
2தை தேய்பிறை அஷ்டமிதேவ தேவாஷ்டமி
3மாசி தேய்பிறை அஷ்டமிமகோஸ்வராஷ்டமி
4பங்குனி தேய்பிறை அஷ்டமிதிரியம் பகாஷ்டமி
5, சித்திரை தேய்பிறை அஷ்டமிஸ்நாதனாஷ்டமி
6வைகாசி தேய்பிறை அஷ்டமிசதாசிவாஷ்டமி
7ஆனி தேய்பிறை அஷ்டமிபகவதாஷ்டமி
8ஆடி தேய்பிறை அஷ்டமிநீலகண்டாஷ்டமி
9ஆவணி தேய்பிறை அஷ்டமிஸ்தானுஷ்டமி
10புரட்டாசி தேய்பிறை அஷ்டமிஜம்புகாஷ்டமி
11ஐப்பசி தேய்பிறை அஷ்டமிஈசானசிவாஷ்டமி
12கார்த்திகை தேய்பிறை அஷ்டமிருத்ராஷ்டமி

ASTROSIVA Whatsapp சேனலில் இணைய

வாட்ஸ் ஆப் சேனல் மூலமாக இணையும் போது உங்களது தொலைபேசி எண் யாருக்கும் தெரியாது .

பராசரஹோரை படி கணிக்கப்பட்ட 265 பக்க ஜாதக அறிக்கை -Rs.101/-

மேலும் விரிவான தகவலுக்கு கீழே உள்ள பட்டனை தொடவும்

RELATED ARTICLES

கட்டுரை வகைகள்

இன்றைய ராசி பலன்519அடிப்படை ஜோதிடம்184இன்றைய பஞ்சாங்கம்165ஜோதிட குறிப்புகள்159ஜோதிட தொடர்101ஆன்மிக தகவல்93குரு பெயர்ச்சி பலன்கள்64அம்மன் ஆலயங்கள்62108 திவ்ய தேசம்53பரிகாரங்கள்32நட்சத்திர ரகசியங்கள்30சக்தி தரும் மந்திரங்கள்28சனி பெயர்ச்சி பலன்கள்25சிவன் ஆலயங்கள்20கோவில் ரகசியங்கள்20ராசிபலன்19மலையாள மாந்திரீக மந்திரங்கள்19தசா புத்தி பலன்கள்19தோஷங்களும்-பரிகாரமும்18அற்புத ஆலயங்கள்18சுபகிருது வருட பலன்கள்13புத்தாண்டு பலன்கள்-202213குரோதி வருட பலன்கள் 202413சனி பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்13சோபகிருது வருட பலன்கள்13வாக்கிய சனி பெயர்ச்சி பலன்கள் -2023-202613ராகு கேது பெயர்ச்சி பலன்கள்-2023-202513ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2022-202313ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2020-202213பிலவ வருட புத்தாண்டு பலன்கள்12ஆங்கில புத்தாண்டு பலன்கள்-202412ஆங்கில புத்தாண்டு பலன்கள்-202312நவராத்திரி பூஜை10பெருமாள் ஆலயங்கள்8Gem Stone8கருட புராணம்7திருமண பொருத்தம்7தேவாரத் திருத்தலங்கள்7முருகன் ஆலயங்கள்6சித்தர்கள்5தை மாதம்5தினம் ஒரு திருவாசகம்3ஜோதிட கருத்து கணிப்பு3வாஸ்து மர்மங்கள்2புரட்டாசி மாத ராசி பலன்கள்2ஆவணி மாத ராசி பலன்கள்2Navagraha temples2மார்கழி மாத ராசி பலன்கள்-20232மார்ச் மாத ராசி பலன் 20241பங்குனி மாத ராசி பலன்கள் -20241ஜோதிட மென்பொருள்1ஆலயங்கள்1horoscope1ஐப்பசி மாத ராசி பலன்கள்-20231தை மாத பலன்கள்1பங்குனி மாத ராசி பலன்கள்1மாசி மாத பலன்கள்1ஏப்ரல் மாத ராசிபலன்கள்-20241

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular