Saturday, July 27, 2024
Homeஆங்கில புத்தாண்டு பலன்கள்-2023ஆங்கில புத்தாண்டு பலன்கள்-2023:மேஷம் |New Year Rasi palan 2023

ஆங்கில புத்தாண்டு பலன்கள்-2023:மேஷம் |New Year Rasi palan 2023

265 பக்கம் கொண்ட முழு ஜாதக அறிக்கை Pdf வடிவில் பெற -Rs.101/-

மேலும் விரிவான தகவலுக்கு கீழே உள்ள பட்டனை தொடவும்

google news astrosiva

ஆங்கில புத்தாண்டு பலன்கள்-2023:மேஷம்

செவ்வாய் பகவானின் அருள் பெற்ற மேஷ ராசி அன்பர்களே!!!

இந்த ஆண்டு உங்களுக்கு மாற்றமும் ஏற்றமும் தரக்கூடிய ஆண்டாக இருக்கும். வேலை பார்க்கும் இடத்தில் உங்களது திறமைகள் பாராட்டப்படும்.அதனால் மேலிடத்தின் ஆதரவும் ஆதாயமும் கிடைக்கும். பல நாட்களாக முடங்கிக் கிடந்த உங்களது திறமைகள் பளிச்சிட ஆரம்பிக்கும். பலகாலமாக இடமாற்றத்திற்கு முயற்சித்து முடியாமல் இருந்தவர்கள் தற்சமயம் அதிக ஊதியத்துடன் இடமாற்றம் ஏற்படும்.

உங்களது பணிகளில் மூன்றாவது நபர் தலையீட்டை முடிந்த அளவு தவிர்த்து விடுங்கள். குடும்பத்தைப் பொறுத்தவரை சிறப்பான கால கட்டமாக இந்த ஆண்டு இருக்கும். கணவன் மனைவியிடையே இருந்த பிரச்சனைகள் யாவும் அகன்று நிம்மதி பிறக்கும். அதேசமயம் உங்கள் ராசிக்கு 2ல் செவ்வாய் இருக்கும்போது புத்தாண்டு பிறப்பதால் உங்களது வார்த்தைகளை கவனமாக பயன்படுத்த வேண்டும்.

மேஷ ராசியினருக்கு இதுவரை இருந்து வந்த கல்வித்தடை, திருமணத் தடை ஆகியவையாவும் அகலும். செய்யும் தொழிலில் முழுமையான உழைப்பு இருந்தால் சீரான வளர்ச்சியும் ஆதாயமும் கிட்டும். அரசு,அரசியல் சார்ந்தவர்களுக்கு ஆதரவு அதிகரிக்கும். எதிர்பாராத பதவி, கௌரவம், பாராட்டு மனதுக்கு மகிழ்ச்சி தரும்.

ஆங்கில புத்தாண்டு பலன்கள்-2023
ஆங்கில புத்தாண்டு கிரக நிலைகள்

பொது இடங்களில் பேசும்போது வார்த்தைகளில் நிதானமாக இருக்க வேண்டும். வீண் ரோஷங்களை தவிருங்கள். மாணவர்கள் மனம் போல மதிப்பெண் கிடைக்கும். அயல்நாட்டு செல்லக்கூடியவர்கள் அந்தந்த நாட்டு சட்ட திட்டங்களை முழுமையாக கடைபிடியுங்கள்.

கலைத்துறையினருக்கு வாய்ப்புகள் படிப்படியாக வளரத் தொடங்கும். மனதை ஒருநிலைப்படுத்தும் தியானம், யோகா பழகுங்கள். தினமும் சிறிது நேரமாவது உடற்பயிற்சி செய்யுங்கள். ஒற்றைத் தலைவலி, சைனஸ் நரம்பு உபாதைகளை உடனே கவனியுங்கள்.

பரிகாரம்:

கும்பகோணத்திற்கு அருகிலுள்ள சுவாமிமலை முருகப்பெருமானை செவ்வாய் கிழமை செவ்வாய் ஓரையில் சென்று தரிசித்து வாருங்கள் கஷ்டங்கள் யாவும் விலகி வாழ்க்கையில் நிம்மதி பெருகும்.

ASTROSIVA Whatsapp சேனலில் இணைய

வாட்ஸ் ஆப் சேனல் மூலமாக இணையும் போது உங்களது தொலைபேசி எண் யாருக்கும் தெரியாது .

265 பக்கம் கொண்ட முழு ஜாதக அறிக்கை Pdf வடிவில் பெற -Rs.101/-

மேலும் விரிவான தகவலுக்கு கீழே உள்ள பட்டனை தொடவும்

RELATED ARTICLES

கட்டுரை வகைகள்

இன்றைய ராசி பலன்538அடிப்படை ஜோதிடம்185இன்றைய பஞ்சாங்கம்165ஜோதிட குறிப்புகள்161ஜோதிட தொடர்104ஆன்மிக தகவல்100குரு பெயர்ச்சி பலன்கள்64அம்மன் ஆலயங்கள்62108 திவ்ய தேசம்53பரிகாரங்கள்37நட்சத்திர ரகசியங்கள்35சக்தி தரும் மந்திரங்கள்28சனி பெயர்ச்சி பலன்கள்26அற்புத ஆலயங்கள்22சிவன் ஆலயங்கள்20கோவில் ரகசியங்கள்20ராசிபலன்19மலையாள மாந்திரீக மந்திரங்கள்19தசா புத்தி பலன்கள்19தோஷங்களும்-பரிகாரமும்18ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2020-202213ராகு கேது பெயர்ச்சி பலன்கள்-2023-202513சனி பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்13சோபகிருது வருட பலன்கள்13ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2022-202313வாக்கிய சனி பெயர்ச்சி பலன்கள் -2023-202613குரோதி வருட பலன்கள் 202413சுபகிருது வருட பலன்கள்13புத்தாண்டு பலன்கள்-202213பிலவ வருட புத்தாண்டு பலன்கள்12ஆங்கில புத்தாண்டு பலன்கள்-202312ஆங்கில புத்தாண்டு பலன்கள்-202412நவராத்திரி பூஜை10பெருமாள் ஆலயங்கள்8Gem Stone8திருமண பொருத்தம்7கருட புராணம்7தேவாரத் திருத்தலங்கள்7முருகன் ஆலயங்கள்6தை மாதம்5சித்தர்கள்5ஜோதிட கருத்து கணிப்பு3அட்சய திருதியை3தினம் ஒரு திருவாசகம்3Navagraha temples2ஆவணி மாத ராசி பலன்கள்2புரட்டாசி மாத ராசி பலன்கள்2மார்கழி மாத ராசி பலன்கள்-20232வாஸ்து மர்மங்கள்2பங்குனி மாத ராசி பலன்கள் -20241மே மாத ராசிபலன்கள் -20241ஜூலை மாத ராசி பலன்கள்- 2021ஜூலை மாத ராசி பலன்கள்-20241ஏப்ரல் மாத ராசிபலன்கள்-20241மார்ச் மாத ராசி பலன் 20241ஜோதிட மென்பொருள்1ஆலயங்கள்1horoscope1ஐப்பசி மாத ராசி பலன்கள்-20231பங்குனி மாத ராசி பலன்கள்1மாசி மாத பலன்கள்1தை மாத பலன்கள்1

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular